இப்படியும் ஒரு கொடூர பெண்ணா?

சென்னை எழும்பூர் மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்ணை பார்க்க உறவுப்பெண் வந்தார். அவர் குழந்தையை பார்க்க வந்ததாகக்கூறி கொஞ்சிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் சென்றுவிட்டார். அந்தப்பெண் போன பின்பு பிறந்து இரண்டே நாள் ஆன குழந்தையின் நிலை மோசமானது. உயிருக்கு போராடியது. அக்குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். போலீசுக்கு தகவல் தெரிந்து வந்து அந்த உறவுப்பெண்ணை கைது செய்து விசாரித்ததில், என் அண்ணன் மனைவிக்கு 15 வருடங்களாக குழந்தையே இல்லை. இப்போது பிறந்துவிட்டது. எனக்கு பொறாமை வந்தது.  அதனால்தான் கொன்றேன் என  விசாரனையின் போது  கூறியுள்ளார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இப்படியும் ஒரு கொடூர பெண்ணா?"