பதுங்கினார் முஸ்தபா

இலங்கைத் தேரதல் வரலாற்றில் அதிகமான அபேட்சகர்கள் போட்டியிடும் இந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா அவர்கள் வெளியேறி எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் ஜென்.சரத் பொன்சேகவை ஆதரிக்க போவதாக கூறி போட்டியில் இருந்து விலகியுள்ளார். இவர் பிறதான வேட்பாளர்களின் மத்தியில் சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகளைப் பிரிக்கப் போவதாக அறிவித்து போட்டியில் குதித்தமை குறிப்பிடத்தக்கதாகும். இருந்தும் துனிச்சலுடன் களமிறங்கி தடம் பதிப்பார் என்று எதிர் பார்த்தவர்களுக்கு ஒரு ஏமாற்றத்தையே வளங்கியுள்ளார். சுருங்கக் கூறின் பாயவந்த புலி பதுங்கிவிட்டது.







0 Response to "பதுங்கினார் முஸ்தபா"
Post a Comment